abandon

abandon துற , விட்டுவிடு , கைவிடு , உதறித் தள்ளு ;

We can’t abandon them and leave like cowards

abandonment ௮ழித்தல்
abandoned women கைவிடப்பட்ட பெண்கள்
abandon a claim , கோரிக்கையைக் கைவிடு
abandonment : கைவிடுதல் , விட்டு விடுதல் ;
abandonment of revenue , வருவாயைக் கைவிடுதல்
abandoned : கைவிடப்பட்ட , ஒழுக்கங்கெட்ட , இழிந்த ;
abandon : துற , விட்டுவிடு , கைவிடு , உதறித் தள்ளு ;
Self-abandoned – தன்னைத் தானே அனாதையாக்கிக் கொண்ட , தன்மனம் போனபடி நடக்கிற , ஒழுக்க வரம்புகெட்ட .
Self-abandonment – தற்றுறப்பு , தன்னல மறுப்பு , தற்புறக்கணிப்பு , தன்முனைப்பின்மை , இயலெளிமைநிலை , ஒழுக்கவரம்பற்ற தன்மை .
abandon கைவிடு, விட்டுவிடு
to abandon போடு
abandoned கைவிடப்பட்ட, விலகிச் செல்
abandoned women கைவிடப்பட்டபெண்கள்,அபலை பெண்கள்
abandoned workings கைவிடப்பட்டச் சுரங்கப்பணிகள்
abandonment ௮ழித்தல்
abandonments கைவிடுதல்
© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries