abase

abase verb தாழ்த்து , இழிவுபடுத்து ;

abase yourself ( formal )
to act in a way that shows that you accept sb’s power over you
abasement noun அவமானப்படுத்துதல் , இழிவு , தாழ்வு
Self-abased – தானே தன்னைத் தாழ்த்திக்கொண்ட .
Self-abasement – மட்டற்ற தற்கழிப்பு , தன்னைத்தானே இழிவுபடுத்திக் கொள்ளுதல் , மட்டற்ற நற்பண்பு .
© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries