above

above preposition : மேலே , மேல்

over, or higher than something.

A ball above her head.

opposite below

above normal , இயல்பின் மிகுந்த
above cited மேலே குறிப்பிட்டுள்ள
above : உயர்நிலை , தலைக்கு மேலே ;
above mentioned , மேற்குறிப்பிட்ட
above suspicion , ஐயத்துக்கு அப்பாற்பட்ட
above board , களங்கமற்ற , ஐயத்திற்கிடமில்லாத
above all : எல்லாவற்றிலும் மேலாக , முக்கியமாக ;
above cited references மேலே குறிப்பிடப்பட்டுள்ள மேற்கோல்கள்

cited above , மேற்குறிப்பிடப்பட்ட

as stated above , மேற்சொன்னபடி , மேற்கண்டவாறு

© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries