accuse

accuses accusing accused verb குற்றஞ்சாட்டு , பழி சுமத்து ;
to say someone has done something wrong.
She accused him of lying.

say a-kyooz

Verbs

Synonymons

  • accuse,
  • impeach,
  • incriminate,
  • criminate,
  • charge
accuse குற்றம் சாட்டு
accuse of குற்றஞ்சாட்டு
accuse : குற்றஞ்சாட்டு , பழி சுமத்து ;
co-accused , உடன் எதிரி , உடன் குற்றவாளி
accuser பிராது செய்பவர் , குற்றஞ் சாட்டுபவர்
undefended accused , சட்டவாதித்துணையற்ற எதிராளி
accused : குற்றஞ்சாட்டப்பட்ட , குற்றஞ்சாட்டப்பட்டவர் ,
Self-accuser – தன்னைத்தானே குற்றஞ் சாட்டிக்கொள்பவர் .
harbouring the accused , குற்றவாளிக்குப் புகலிடமளித்தல்
Self-accused – தன்னாலேயே குற்றஞ்சாட்டப்பட்ட , தானே தன்னைக் குற்றத்திற்கு உரியவராக்கிக் கொண்ட .
© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries