age

age noun – காலம் , யுகம் , வாழ்நாள் , ஆயுள் , பருவம் , முதிர்ச்சி , சரியான , வயது , உரிமை வயது , முதுமை , காலப்பிரிவு , யுகம் , ஊழி , தலைமுறை , முதுமையுறு ,முதுமைப்படுத்து , முதுமையாகத் தோற்று , முதிர்ச்சி அடை .

Photograph of original Tamil Palm Leaf Manuscript.
Image via Wikipedia

1 how old someone or something is.
The number of rings in a tree’s trunk show its age.
2 a period in history.
The Iron Age.

age old தொன்மைமிக்க
age limit , வயது வரம்பு
age group , அகவைப் பிரிவு
age old tradition புராண மரபு
age of discretion , தன்னறிவு வயது
age of discretion , தற்றுணிபு வயது
age of certificate , வயதுச் சான்றிதழ்
age difference – வயது வேறுபாடு , வயது வித்தியாசம்
age spot வெள்ளை நிற மக்கள் முதுமை அடையும் போது தோலில் ஏற்படும் பழுப்பு
Age – காலம் , யுகம் , வாழ்நாள் , ஆயுள் , பருவம் , முதிர்ச்சி , சரியான , வயது , உரிமை வயது , முதுமை , காலப்பிரிவு , யுகம் , ஊழி , தலைமுறை , முதுமையுறு ,முதுமைப்படுத்து , முதுமையாகத் தோற்று , முதிர்ச்சி அடை .
© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries