baby

Baby – குழந்தை , மதலை , மகவு , குழந்தை போன்றவர் , குழந்தை மனப்பான்மையுடையவர் , உலகம் தெரியாதவர் , இனத்திற் சிறியது , கன்று , குட்டி , குஞ்சு , பிள்ளை , குழந்தையாக நடத்து , செல்லங்கொடு .

a very young child

baby talk மழலை
baby tooth பாற்பல்
baby food , குழந்தை உணவு
baby food குழந்தைகளுக்கான உணவு
baby sitter குழந்தையை கவனிப்பவர்
baby sit (பராமரிப்பாளர்) குழுந்தையைப் பராமரி
baby talk மழலை
baby tooth பாற்பல்
baby food , குழந்தை உணவு
babyhood குழந்தைப் பருவம்
babys cayette , குழந்தை ஆடை
baby-sitter , செவிலித் தாய்
babyish குழந்தைத் தன்மையுடைய
baby food குழந்தைகளுக்கான உணவு
baby sitter குழந்தையை கவனிப்பவர்
Rag-baby – கந்தல் பொம்மை , சீலைப்பிள்ளை

baby

© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries