cabin

Recreation of a cabin in which soldiers would ...
Image via Wikipedia

cabins noun : சிறுகுடில் , சிற்றறை , கப்பலறை , சிற்றறையில் இட்டடை , கப்பலறையில் தங்கி வாழ், குடிசை.

1 a small, simple house.

2 a room for passengers or crew on an airplane or ship.

cabinet அந்தரங்க அறை
Cabin-boy – கப்பலறை ஊழியன் .
file cabinet ஆவண நிலைப் பேழை
cabinet minister , ஆய அமைச்சர்
cabinet மந்திரிசபை , அமைச்சரவை
filing cabinet ஆவண நிலைப் பேழை
shadow cabinet , நிழல் அமைச்சரவை
Cabinet-making – அமைச்சரவை அமைத்தல் .
Log-cabin – கட்டைகளால் இயன்ற குடில் .
cabin : கப்பலின் உள் அறை , சிறிய அறை ;

Nouns

Synonyms

  • compartment,
  • house

Verbs

Synonyms

  • confine
© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries