cable

cables noun : கம்பி வடம் , வடக்கயிறு , நங்கூரச் சங்கிலி , நங்கூர வடம் , கடலடித் தந்திக் கம்பிவடம் , அடிநிலக் கம்பி வடம் , கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி , கயிற்றுருவக் கட்டு அணி அமைப்பு , கம்பி வடத்தினால் கட்டு , கம்பிவட அமைப்புப் பொருத்து .

1 a very strong rope or chain.

optical cable
Image via Wikipedia

2 a bundle of wires for carrying electrical power or signals, often laid underground.

cable modem வடப் பண்பேற்றிறக்கி
cable equalizer கம்பிவடச் சமப்பி
Cable television வடத் தொலைக் காட்சி
cable car கம்பி வண்டி , கம்பிவட ஊர்தி
cable tv centre வடத் தொலைகாட்சி மையம்
cable TV connection , வடத் தொலைக்காட்சி இணைப்பு
Cable -moulding – மணிவடம் , வடத்தைப் போன்றிழைக்கப்பட்ட மணிக்கோவை , மணிவடம் போன்ற வார்ப்புரு .
twinax cable ஈரச்சு வடம்
coax(ial) cable ஓரச்சு வடம்
fibre-optic cable ஒளியிழை வடம்
fiberoptic cable ஒளி இழை கேபிள்
connecting cable இணைப்பு கம்பி (வயர்)
telephone cable தொலைபேசி வயர் , தொலைபேசிக் கம்பி
Monocable ஏக வடம்
if applicable இருந்தால்
inapplicable , பொருந்தாத
twinax cable ஈரச்சு வடம்
applicable , பொருந்தக்கூடிய
coax(ial) cable ஓரச்சு வடம்
impracticable : செய்யமுடியாத
educable கற்கும் அறிவாற்றல்
cables உறுதியான கம்பிக் கயிறு
fibre-optic cable ஒளியிழை வடம்

Nouns

Synonyms

  • cablegram,
  • overseas telegram,
  • line,
  • transmission line,
  • cable length,
  • cable’s length,
  • cable television,
  • cable system,
  • cable television service,
  • conductor,
  • linear unit,
  • rope,
  • telecasting,
  • telegram,
  • television,
  • television system,
  • TV,
  • video,
  • wire

Verbs

Synonyms

  • telegraph,
  • wire,
  • fasten,
  • fix,
  • secure,
  • telecommunicate
© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries