cage

cages noun : கூடு , கூண்டு , கண்ணறைப்பெட்டி , சிறை , பொறி ஊர்திகளை உயர்த்த அல்லது தாழ்த்த உதவும் சட்டம் , கம்பி அடைப்பு , சிறு மணித் தொகுதிக்கான சட்டம் , அழிச்சட்டம் , கூண்டில் அடை , சிறையிடு , சிறையில் வைத்திரு .

a container with metal bars for keeping animals or birds in.

A cage designed to contain small animals
Image via Wikipedia
Cageling – கூண்டுப்பறவை .
Cagework – கம்பியடைப்பு வேலை .
Caged – கூட்டிலடைப்பட்ட , சிறைப்பட்ட .
aviary : பெரிய பறவைக் கூண்டு ; a large cage
Cage-bird – கூண்டுப் பறவை , கூண்டில் வைத்து வளர்க்கத்தக்க புள் .
Coccagee – இனிப்புப் பழவகை , இனிப்புப் பழத்திலிருந்து உண்டுபண்ணப்படும் மதுவகை .
Carucage – காணி வரி , ஒரு சோடுமாடு ஒரு பருவத்தில் உழக்கத்தக்க அளவு நிலத்தின் மீது விதிக்கப்பட்ட வரி .
Cagey – கூர்ந்து உணரும் ஆற்றலுடைய , தன்னிறைவுடைய , புறஞ்சொல்லாத , அண்டமுடியாத , கரவான , சூதான , ஒளிவடக்கமான , மட்டுமீறிய விழிப்புடைய , ஐயறவு மனப்பான்மையுடைய .

Nouns

Synonyms

  • coop,
  • Cage,
  • John Cage,
  • John Milton Cage Jr.,
  • batting cage,
  • baseball equipment,
  • composer,
  • constraint,
  • enclosure,
  • net,
  • restraint

Verbs

Synonyms

  • cage in,
  • confine,
  • detain
© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries