cake

cakes noun : சுட்ட அப்பம் , மாவடை , வறட்டிய மாப்பண்டம் , ரொட்டி , திரட்டு மாப்பண்ணிய வகை , பிண்ணாக்கு , வறட்டி , செங்கற்கட்டி , சவுக்காரப்பாளம் , துண்டு , சவுக்கம் , சில்லு , கெட்டியாகு , குருதிவகையில் கெட்டிப்பட்டு உறை .

a sweet food that is made from flour, sugar, eggs, and butter and baked in an oven.

A decorated birthday cake
Image via Wikipedia
oil cake , பிண்ணாக்கு
groundnut cake கடலை பிண்ணாக்கு
have and eat cake கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை
cup cake கிண்ணக் கேக் , கோப்பைக் கேக் , கிண்ண அப்பம்
extraction , deoiled cake , எண்ணெய் நீக்கிய பிண்ணாக்கு
oilcake புண்ணாக்கு
a thin pancake தோசை
cake shop இனியப்பகம்
oil cake , பிண்ணாக்கு
Oil-cake – பிண்ணாக்கு .
cow dung cakes , விராட்டி
Spice-cake – நறுமண அப்பம் .
groundnut cake கடலை பிண்ணாக்கு
cake இனிரொட்டி , கேக் , இனியப்பம்
Parliament-cake – ரொட்டியப்பம் .

Nouns

Synonyms

  • bar,
  • patty,
  • baked goods,
  • block,
  • dish

Verbs

Synonyms

  • coat,
  • cover,
  • spread over
© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries