city

city cities noun நகரம் , மாநகர், ஊர்
a very large, important town.

  • New York, San Francisco, and Chicago are US cities.
  • city father

    நகரத் தந்தை

  • city police

    1. மாநகர காவல்    2. மாநகர்க் காவல்துறை

  • city alowance

    மாநகரப் படித்தொகை

  • city civil court

    மாநகர உரிமை இயல் நீதிமன்றம்

  • cosmopolitan city

    பலப்பட்டறையர் சேர் நகரம் / உலகப் பொதுவர் மாநகர்

city map நகர வரை படம்
city compensatory allowance , நகர ஈட்டுப்படி
city civil court , மாநகர் உரிமையியல் நீதிமன்றம்
city police , மாநகர்க் காவலர் , மாநகர்க் காவல் துறை
city and its suburbs , மாநகரமும் அதன் புறநகர்ப் பகுதிகளும்
city and its vicinity , மாநகரமும் அதனைச் சூழ்ந்துள்ளவையும்
city improvement trust , நகர மேம்பாட்டுப் பொறுப்பாட்சிக் குழுமம்
© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries