dagger

dagger noun குத்துவாள்,கட்டாரி ,பிச்சுவா,ஈட்டி

a knife with a short, sharp,pointed blade, that is used as a weapon.

noun: poniard, dirk, stiletto, knife

dagger பிச்சுவா
Dagger குத்துவாள்
dagger : பிச்சுவா , ஈட்டி
dagger கட்டாரி , குத்துவாள் , வேல்கம்பு
Look daggers – குத்திவிடுபவர்போல நோக்கு .
Double-dagger – அச்சுத்துறையில் இரட்டைக்கத்திச் சின்னம் .
Double dagger – அடிக் குறிப்பின் இரட்டைக் கூரச்சுக்குறி , அச்சுத்துறையில் மேல் கீழ் எதிர் எதிரான இரண்டு நெடுஞ்சிலுவை வடிவான அடையாளக் குறியீடு
© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries