day

day noun இரு தொடர்ந்த இரவுகளுக்கு உட்பட்ட காலம் ,நாள்,பகல்.

1 the part of the day when it is light.

opposite night

2 a period of 24 hours,starting and ending at midnight.

Day நாள் , தினம்
day spring : வைகறை
day book , நாளேடு
day time : பகற்பொழுது
day trading பகல் வணிகம்
day of abstinence விரத நாள்
day dream : வீண் நினைவு , பகற்கனவு
day break பொழுது பிறந்தாகிவிட்டது
day after tomorrow நாளைக்கு மறுநாள்
day trip பகற் பயணம் , ஒரு நாட்பயணம்
© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries