drug

drug noun  மருந்து சாமான் ,  மருந்து(அ)விஷம்கொடு, மருந்துச் சரக்கு , வெறிமயக்கப்பொருள் , விலை போகாப்பண்டம் , வெறிமயக்க மருந்து சேர்த்துக் கலப்படம் செய் , வெறிமயக்கமருந்தூட்டு , மருந்து கொடு , மயக்கப் பொருள்களை வழக்கமாய் மிகுதியாக உட்கொள்ளுவி , அருவருப்பூட்டு , உவர்ப்பூட்டு .

1 a chemical substance used as a medicine to treat people who are sick or in pain.

2 an illegal chemical substance that people take to make them feel different. Taking this kind of drug is dangerous and can kill you.

  • drug antagonism

    மருந்து எதிர்வினை

  • drug metabolism

    உடலில் மருந்தின் வளர்சிதை மாற்றம்

  • dangerous drug

    அபாயமருந்து

  • abortionist drug

    கருச்சிதை மருந்து

  • drug resistance

    மருந்து எதிர்ப்புத் தன்மை

  • drug distribution

    மருந்துப் பகிர்வு

  • drug addiction

    வெளிமயக்கப் பொருட்களுக்கு அடிமையாதல்

  • drug standard

    மருந்துப்பொருட்களின் தரம்

  • drug addicts

    மயக்கப்பொருட்களுக்கு அடிமையானவர்கள்

  • drug offenders

    மருந்துச் சரக்குக் குற்றவாளிகள்

generic drug , வர்க்க மருந்து
prescription drug , நிர்ணய மருந்து
prescription drug எழுதிக்கொடு மருந்து
psychiatric drug உளநோய் மருந்து , உளப்பிணி மருந்து
addictive drug (substance) =அடிமைப்படுத்தும் போதைப்பொருள்
substance abuse , drug abuse , மட்டுமீறிய போதைப்பொருள் நுகர்வு
© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries