drum

drum noun பறை, பேரிகை, உருளை வடிவ பாத்திரம், மத்தளம் , தவுல்.

  1. a hollow musical instrument that has a covering across one or both ends. You hit the drum with sticks, special wire brushes, or your hands to make different sounds.
  2. to tap or hit continuously, or to play a drum.
  • cable drum

    வடவுருளை

  • drum starter

    உருளை வடிவத் துவக்கி

  • measuring drum

    அளவு வட்டுருளை

  • drum armature

    உருளையாமேச்சர்

  • cable drum trailer

    வடவுருளை இழுவண்டி

  • by beat of drum

    தமுக்கடிப்பதன்மூலமாக பறையடிப்பதன் வாயிலாக தண்டோரா மூலம்

  • drum storage

    உருளைச் சேமிப்பகம்

  • drum winding

    உருளை வடிவச் சுருள்

  • magnetic drum

    காந்த உருளை

  • drum curb

    சகடமறிப்பு

beat of drum , பறையறைவு , முரசறைவு
brake drum தேயுருளையம் வாகனத்தை நிறுத்துவதற்கு நிறுத்துக்கட்டையுடன் உராயும் உருள்வடிவ பரப்பு ,
Moringa cancanensis Lamk , Wild Drum sticks , காட்டு முருங்கை
Moringa pterigosperma GLoertn . , Drum stick , முருங்கை
© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries