duck

duck noun தாரா , குள்ளவாத்து , தாராக்கள் , தாராக்களின் தொகுதி , பெட்டைத்தாரா , மரப்பந்தாட்டத்தில்ஆட்டக்காரரின் கெலிப்பு மதிப்பு எதுவும் இல்லா நிலை , இன்மைப் புள்ளி ,அன்புக்குரியவர் , அருமைச் செல்வம் , செல்லக்காதலர் , பங்குக்களத்தில் தவணை தவறியவர் , நொடித்த, மூழ்கு.

a water bird that has oily, waterproof feathers and webbed feet for swimming. Ducks eat fish, small plants, and small animals. Male ducks are called drakes.

  • duck shot

    காட்டு வாத்துக்களைச் சுடும் துப்பாக்கிக் குண்டு

  • duck run

    தராக்கூடு

  • duck board

    சதுப்பு நிலம் கடக்க உதவும் மரக்கட்டை வழி

  • mallard duck

    மல்லார்ட் வாத்து

  • Bombay duck

    வங்கவராசி

  • duck legged

    குறுகிய கால்கள் உடைய

© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries