dull

dull adjective மூடமான,மந்தபுத்தியுள்ள , ஊக்கமற்ற , எழுச்சியற்ற , சோர்ந்த தோற்றமுடைய , தூங்கி வழிகிற , அரையுறக்க நிலையுடைய , சுறுசுறுப்பற்ற , சோம்பிய , துயரார்ந்த , கேள்வியுணர்வு குன்றிய , புலனுணர்வு மழுங்கிய , அறிவாற்றல் குறைந்த , கூரறிவற்ற , மக்கான , கூரற்ற , மழுங்கலான .

1 not bright.

  • It was a dull day.

2 not exciting.

  • I thought the movie was very dull.
  • dull edge

    மழுங்கு விளிம்பு

  • dull emitter

    மங்கலொளிகாலி

  • dull red

    மங்கற்சிவப்பு

  • dull shade

    வெளிர் நிறம்

  • dull-emitter

    மங்கலொளிகாலி

  • dull colour

    மந்தநிறம்

© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries