duty

duty noun கடமை , அலுவல் , தீர்வை , சுங்க வரி.

things that you ought to do or feel you should do.

  • It is the guard’s duty to make sure the doors are locked.
  • election duty

    தேர்தல் பணி

  • excise duty

    1. சுங்கவரி    2. சுங்கத் தீர்வை

  • customs duty

    சுங்கத் தீர்வை

  • import duty

    இறக்குமதித் தீர்வை

  • duty conscious

    கடமை உணர்வுடைய

  • duty of water

    பாசன வீதம்

  • duty-allowance

    பணிப் படி

  • death duty

    உடைமையை உரிமையோடு அடையும்போது செலுத்தப்படும் வரி

  • duty-paid

    தீர்வை செலுத்தப்பட்ட

  • duty roaster

    பணிவருகையேடு

© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries