dye

dye verb  சாயம் போடு  ,சாயம், வண்ணச்சாயம் , சாயப்பொருள் , சாயநீர் , வண்ணம் , சாயல் , சாயந்தோய்வி , வண்ணந்தீட்டு , நிறங்கொடு , வண்ணக் கறைப்படுத்து , வண்ணம் பெறு , நிறம் எளிதில் தோயப்பெறு.

to change the color of something by soaking it in colored liquids.

  • These balls of yarn have been dyed different colors
  • black dye

    கருஞ்சாயம்

  • gold dye

    1. பொற்சாயம்    2. பொன்முலாம் (தூள்)

  • cyanine dye

    சயனீன்சாயம்

  • dye wood

    சாயமரம்

  • dye-line print

    சாயக்கோட்டச்சடிப்பு

  • basic dye

    காரச்சாயம்

  • dye bath

    சாயத்தொட்டி

  • disperse dye

    சிதறல் சாயம்

  • dye-works

    சாயத் தொழிலகம்

  • ingrain dye

    இழையில் தோற்றுவிக்கப்படும் சாயம்

© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries