face

face noun  முகம், முகத்தோற்றம் , முகமாறுபாடு , முகபாவம் , பார்வை , முகப்பு , முன்புறம் , முன்பகுதி , மணிப்பொறிமுகப்பு , பாறை பிளப்பு முகம் , ஆட்டச்சீட்டில் படமுள்ள புறம் , சுரங்கவாயில் , வெட்டுவாய் , வெட்டுக் கருவியின் முனை , மணிக்கல்லின் பட்டைமுகம்.

the front of your head, where your nose, eyes, and mouth are.

  • dished face

    அகல்முகம்

  • face of anvil

    பட்டறை முகம்

  • face validity

    முக ஏற்புடைமை

  • cutting face

    வெட்டுமுகம்

  • face milling

    முகப்புத் துருவும் எந்திரம்

  • face dished

    தட்டைமுகம்

  • bottom face

    அடிமுகம்

  • hammer face

    ஆமார்முகம்

  • face grinding

    முகப்புறச் சாணை

  • face stone

    முகனைக் கல்

© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries