fact

fact noun உண்மை ,செய்தி , நடந்த செயல் , நிகழ்ச்சி , கண்கூடான நிகழ்ச்சி , மெய்ந்நிகழ்வு , அனுபவச் செய்தி , அறிவாதாரமான அனுபவம் , வாத ஆதாரச் செய்தி , மெய்ம்மை இயன்மை.

a piece of information that is known to be true.

  • matter of fact

    மெய்மையாக

  • fact template

    நிகழ்வு வார்ப்புரு

  • fact in issue

    தீர்வுதரு பொருண்மை

  • in fact

    உண்மையில் உள்ளபடியே

in fact உண்மையில்
material fact , முக்கிய விடயம்
as a matter of fact , உள்ளபடியாக
relevant fact , தீர்வுதவு பொருண்மை
issue of fact , நிகழ்பாட்டுப் பிரச்சனை
presumption of fact , பொருண்மைத் துணிபு
question of fact , பொருண்மை பற்றிய வினா
mistake of fact , நிகழ்பாட்டு விளக்க வழு
generally known fact , பொதுவாக அறியப்பட்ட நிகழ்பாடு
accessory before the fact , குற்றம் புரியப்பட முன் துணைநிற்பவர்
© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries