factory

factory noun தொழிற்சாலை கட்டிடம்,அயல்நாடுகளிலுள்ள வாணிகக் கழகத்தின் வாணிகக்களம் , தொழிற்சாலை , ஆக்கத்தொழிலகம் , பண்டக சாலை.

a building where people make things using machines.

  • ginning factory

    1. பஞ்சாலை    2. பஞ்சுப் பிரிப்பகம்

  • factory of safety

    காப்புக் காரணி

  • canning factory

    கலனடைத் தொழிற்சாலை

  • factory overheads

    1. தொழிலக உதிரிச் செலவு    2. தொழிலக மேற்செலவு

  • factory economics

    தொழிற்சாலைப் பொருளாதாரம்

  • factory offal

    தொழிற்சாலைக் கழிவுகள்

  • factory safety

    தொழிற்சாலை பாதுகாப்பு

  • lace factory , சரிகைத் தொழிற்சாலை
    Soda factory – வளிநீர்த் தொழில்மனை , காலகம்
    ginning factory , பஞ்சாலை , பஞ்சுப் பிரிப்பகம்
    soda factory , காரவளி நீர்த் தொழில்மனை , காரவளியகம்
© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries