fade

fade verb  பொருள்களின் வண்ணம் மங்கு,வாடு , வதங்கு , பட்டுப்போ , தளர்வுறு , சோர்வுறு , வரவர மெலிவுறு , படிப்படியாகத் தேய்வுறு , ஓசைவகையில் வரவரக் குறைவுறு , மங்கு , மங்கலாகு , தெளிவு குறைவுறு , நிறம் விளறு , மலர்ச்சி இழ , பொலிவு குன்று , வலுவிழ , மாள்வுறு , மறை , படிப்படியாக மறைவுற.

1 to lose color or strength.

  • The photograph was old and had faded.

2 to disappear slowly.

  • The music faded away.
  • fade out

    மங்கிப்போதல்

  • fade in

    உண்மங்கியடைதல்

© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries