fail

fail verb தோற்றுப்போ, குறைபடு , போதாதிரு , ஆற்றல் கெடப்பெறு , தளர்வுறு , தரங்குறைபட்டுச் செல் , தவறு , செயற்சோர்வுறு , செய்யாதொழி , கைவிடு , தவணை தப்புதலுறு , நட்புக்கேடு செய் , உதவி மறு , ஏமாற்றமூட்டு , உதவாதிரு , பெறாது போ , தோல்வியடை , தேர்வுக்குரிய வேட்பாளர் வா

to be unsuccessful at doing something.

  • He failed his driving test.
  1. aero fail mill

    காற்றூது அரைவை ஆலை

  2. fail to attend

    வரத் தவறுதல்

  3. fail safe system

    தோற்புக் காப்பு முறைமை

  4. fail-safe

    பழுதுகாப்பு

© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries