cycle

Military cyclists ride in a pace line as they ...

Image via Wikipedia

cycle cycles cycling cycled verb : சைக்கிளில் சவாரி செய்

to ride a bicycle.

cycle cycles noun : சுழற்சி
changes that happen regularly in a particular order.

  • The life cycle of a butterfly.
cycle rickshaw , மிதியிழுவண்டி
cycle துவிச்சக்கர வண்டியை ஓட்டு
cycle of violence வன்முறை சுழற்சி
cycle advance , மிதிவண்டி முன்பணம்
cycle race துவிச்சக்கர வண்டி ஓட்டம்
cycle rickshaw , மூவுருளி மிதிவண்டி
cycle stand , மிதிவண்டி நிறுத்துமிடம்
cycle , மிதிவண்டி , சுழற்சி , காலவட்டம்
cycle tube , மிதிவண்டி உருளி காற்றுக் குழல்
cycle company , மிதிவண்டிக் குழுமம் , மிதிவண்டி வாடகைக் கடை
cycle rickshaw manufacturers , மிதியிழுவை உருவாக்கம் , நரவண்டி உருவாக்கம் , மிதியிழுவை தயாரிப்பாளர்கள்
© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries