full

full adjective பூரணமாக , முற்றிலும் , நிறைந்த , பூர்த்தியான.

without space for any more.

Full version முழுப் பதிப்பு
full blown : முற்றும் மலர்ந்த
full trust பரிபூரண நம்பிக்கை
full bench , முழு நடுவர் ஆயம்
full member , நிலைப் பணியாளர்
full time work , முழு நேர வேலை
full cream milk ஆடை நீக்காத பால்

© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries