gun

gun noun துப்பாக்கி.துப்பாக்கி , சுழல்துப்பாக்கி , பீரங்கி விசைப்பீற்று கருவி , பூச்சிகளைக் கொல்வதற்காகத் தூவப்படும் மருந்து , துப்பாக்கி வேட்டு அடையாளம் , துப்பாக்கி தாங்கிச் செல்பவர் , துப்பாக்கி தாங்கி வேட்டையாடச் செல்பவர்களில் ஒருவர் , வேட்டிடு , குறிபார்த்துச்சுட

a weapon that shoots bullets.

  • harpoon gun

    ஈட்டித் துப்பாக்கி

  • balling gun

    குளிகைத்துவக்கு

  • gun licence

    1. துமுக்கி உரிமம்    2. (துப்பாக்கி) உரிமம்

  • gun spray painting

    துப்பாக்கி விசிறு பூச்சு

  • gun sight

    துப்பாக்கிப் பார்வைக் கண்ணாடி

  • gun cotton

    வெடிப்பஞ்சு

  • gun powder

    வெடி மருந்து

  • machine gun

    எந்திரத் துமுக்கி

  • gun-carriage

    பீரங்கி வண்டி

  • graphite gun

    கடுங்கரித் துப்பாக்கி

© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries