hair

hair noun முடி , உரோமம் ,கூந்தல் , தலை முடி ,மயிர்.

1 thin strands that grow on the skin of animals and people.
2 a mass of thin strands that covers your head.

  • hair bottom

    அடிமயிர்

  • hair coarse

    1. சுருள்மயிர்    2. சுருள் உரோமம்

  • hair net

    கொண்டை வலை

  • camel hair

    ஒட்டக உரோமம்

  • hair shaft

    மயிர்த்தண்டு

  • hair papilla

    மயிர்ச்சிம்பி

  • hair-spring

    1. மயிரிழைச் சுருள்    2. கடிகாரச் சுருள்வில்

  • hair follicle

    மயிர்ப்புடைப்பு

  • hair spring

    இழைச் சுருள் வில்

  • hair pencil

    மெல்லிய வண்ணத் தூரிகை

© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries