idea

idea noun திட்டம் ,கருத்து , எண்ணம் , கருத்துருவம , நினைவுப்படிவம் , நினைவுத்தோற்றம் , பாவனை உரு , உள்நோக்கம் ,உட்கருத்து , உட்கோள் , கருத்துப்போக்கு , புதுக்கருத்து , யோசனை , திடீர் எண்ணம் , ஆலோசனை , எண்ணச்சாயல் , . தெளிவற்ற கொள்கை , உருவாகாத் திட்டம்.

a thought or suggestion about something.
  • Do you have any better ideas?
© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries