jacket

jacket noun கைப்பகுதியுள்ள புறச்சட்டை , சிறுசட்டை , கச்சு , வெப்பாலையின் உள்வெப்பக் காப்பு மேலுறை , புத்தகத்தின் வண்ண அட்டைப் பொதியுறை . விலங்கின் மேல்தோல் , உருளைக்கிழங்கு மேல்தோல் , அட்டைப் பொதியுறையால் மூடு ..

a short coat.

coil jacket சுருட்கஞ்சுகம்

dust jacket மேல் அட்டை உறை

life jacket காப்புச்சட்டை

jacket water உறைத் தண்ணீர்

© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries