justice

justice noun நேர்மை தவறாத நடத்தை,நேர்மை , முறைமை , நீதி ,முறைதவறா நடத்தை , நடுநிலை , ஒருசார்பின்மை , ஒப்புரவு , நேரிய செயலாட்சி , உரிமை காப்பதில் அதிகாரம் செலுத்துதல் , நீதிமன்ற நடவடிக்கைத் துறை , உயர்நீதிமன்ற நீதிபதி , குற்றநடுவர்

a fair and honest judgment.
  • say jus-tis

  • chief justice

    1. தலைம் நடுவர்    2. தலைமை(நீதிபதி)

  • failure of justice

    நீதி தவறுகை

  • justice of peace

    அமைதி காப்பு நடுவர்


© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries