ladder

ladder noun ஏணி,படிமரம் , தவறான தையலாற் காலுறையில் ஏற்படுஞ் செங்குத்தான நூற்பிரிவுகள் , படிமுறை , உலகின் முன்னேறுவதற்கான வழி , படிநிலைத்தொகுதி , குறிக்கோளை அடைவதற்கான படிகளின் மொத்தம்.

a wooden or metal frame with rungs or steps, which you use for climbing
up or down.

  • ladder dredge

    அகழ்வி

  • cat ladder

    பூனை ஏணி

  • ladder network

    ஏணிவலைவேலை

  • rope ladder

    1. கயிற்றேணி    2. நூலேணி

  • ladder of nature

    இயற்கையின் ஏணி

  • ladder attenuator

    ஏணிக் குறைப்பி

  • ladder filter

    ஏணி வடிகட்டி

© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries