lung

lung noun நுரையீரல்.

one of a pair of organs inside your body that you use for breathing.

  • lung cirrhosis

    நுரையீரல் கரணை நோய்

  • lung sac

    நுரையீரல் பை

  • book-lung

    ஏட்டுநுரையீரல்

  • lung fluke

    நுரையீரல் அட்டைப் புழு

  • dust cell of lung

    நுரையீரல் டஸ்ட் செல்

  • lung cancer

    நுரையீரல் புற்றுநோய்

  • aqua lung

    நீர் நுரையீரல் (நீரில் சுவாசிக்கப்பயன்படும் கருவி)

  • lung bud

    நுரையீரல் மொட்டு

  • lung primordia

    நுரையீரல் மூலங்கள்

© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries