mad
mad adjective பித்து பிடித்த,மூளைக்கோளாறுடைய , தன்னிலை மறந்த , மதிகேடான , அறிவுகெட்ட , மனவெழுச்சிகொண்ட , மதிமயக்கமுற்ற , மன எரிடிச்சலுற்ற , விலங்குகள் வகையில் வெறிபிடித்த , மகிழ்ச்சி மீதூர்ந்த , உவகை வெறிபிடித்த , பித்துக்கொள்ளச் செய் , பைத்தியமாயிரு .
1 very angry.
2 crazy or foolish.
- She is mad to swim in the sea during winter.
- comparisons madder maddest
machinery
magazine