name

name noun பெயர்,அடைமொழி , பண்பு கட்டியழைக்கும் சொல் , பட்டப்பெயர் , மதிப்பார்ந்த பெயர் வழக்கு , புகழ் , மதிப்பு , சால்பு , குடிப்பெயர் , குடும்பம் , இனக்குழு , பெயர் மட்டிலுமான நிலை , பொருண்மையற்ற நிலை , சிறப்பின்மை , போலித்தன்மை , மேற்கோள் , முறைமை

a word that a person or thing is known by.
  • My dog’s name is Rover.

  • generic name

    இனப்பெயர்

  • domain name

    களப் பெயர்

  • link name

    தொடுப்புப் பெயர்

  • abstract name

    அருவப்பெயர்

  • code name

    குறிப்பெயர்

  • domain name server

    களப் பெயர் வழங்கன்

  • maiden name

    திருமணத்துக்கு முன்னுள்ள ஒரு பெண்ணின் பெயர்

  • nick name

    செல்லப் பெயர்

© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries