overflow

overflow verb (overflows, overflowing, overflowed ) பொங்கி வழி , நிலமீது வெள்ளமாகப் பெருகு , மக்கள் கூட்டம் வகையில் அறைகள் முதலிய இடயெல்லைகளைக் கடந்து பரவு , கொள்கலன்-கிண்ணம் முதலியவை வகையில் நிறைந்து வழி , உணர்ச்சி ததும்பி வழிந்தோடு , செல்வம் கொழி.
to be so full that there is no space:

  • Someone left the tap on and the bath overflowed.


© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries