personality

personality noun (plural personalities) தனி மனிதர் நிலை , தனியாள் , தனியாள் மெய்ம்மைநிலை , தனிமனித வாழ்வு , தனித்தன்மை , தனிமனிதர் சிறப்பியல்பு , ஆள் , முக்கியமான ஆள் , தனி மனிதர் செய்திச்சுட்டு , தனிமனிதப் பண்பியல்புகளின் மொத்தத்தொகுதி.

1 the qualities that a person has that make them different from other people:
  • Mark has a great personality.
2 a famous person:

  • a television personality

© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries