ulcer

ulcer noun புண்; வாய்ப்புண்; உடலில் தோன்றும் கட்டி

a painful area on your skin or inside your body:

  • a mouth ulcer

Related phrases

  • marginal ulcer

    இடைச்சிறு குடல் இணைப்புப் புண் (இரைப்பை இடைச்சிறுருடல் இணைப்பறுவையில் இடைச்சிறுகுடல் பகுதியில் ஏற்படும் புண்)

  • girdle ulcer

    குடல் காசநோய் வட்டப்புண் (காச நோய் புண் குடலில் வளையம் போல் பரவுதல்)

  • gouty ulcer

    மூட்டு வீக்கப்புண் (மூட்டு வீக்கத்தில் புண் ஏற்படுத்தல்)

  • decubltus ulcer

    (படுக்கையில் நீடித்து சிகிச்சைப் பெறும் நோயர்களில் ஏற்படும் அழுந்து புண்)

  • hunners ulcer

    நீடித்த சிறுநீர்ப்பை அழற்சிப்புண் (சிறுநீர்ப்பை ஆழப்பரவுதல்) புண்

  • duodenal ulcer

    முன்சிறுகுடற்புண்

  • barrets ulcer

    நீடித்த இரைப்பை குடல் புண்

  • bouverets ulcer

    குடற்காச்சலில் மெல்லண்ணம்

  • gummatous ulcer

    மேக நோய்க் கட்டிப்புண் (மேக நோய்க் கட்டி உடைந்து புண்ணாதல்)

  • decubital ulcer

    படுக்கை அழுந்துபுண்

ulceration அழுகி நஞ்சடைதல்

© englishfortamils.com/ englishtamilenglish.com 2011 . Team work : Tamil Students Association - University of Illinois - Chicago / Special Thanks To: OXFORD DICTIONARY, Cambridge Advanced Learner's Dictionary and Tamil Dictionaries